OCTOBER


Help for an elderly person


(Aide à une personne âgée)

இ்ன்று15/10/21 ல் கற்குளம் 4ல் வசிக்கும் மிகவும் வயதானவரும் வறுமைக் கோட்டின் கீழ வாழும் ஒரு தாயாரின் வீட்டுக்கு நல்லசமாரியன் ஊழியங்கள் ஊடாக கதவுகளும் மற்றும் ஜன்னல்களும் போடப் பட்டது.


இவரைப் போல பாதுகாப்பு அற்று உள்ள மக்கள் அநேகர் உள்ளார்கள்

அப்படிப்ட்ட மக்களை நீங்கள் விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள் . (tamoul)


Aujourd'hui, le 15/10/21, les portes et fenêtres de la maison d'une mère très âgée vivant en dessous du seuil de pauvreté à Karkulam (SRI LANKA) ont été érigées par de bonnes actions.

Beaucoup de personnes comme cette femme vivent dans des endroits peu sûr, sans fenêtre et sans porte.

Vous aimez nos actions et nos interventions, soutenez nous et parlez en autour de vous. (français)


Today, 10/15/21, the doors and windows of the house of a very old mother living below the poverty line in Karkulam (SRI LANKA) were erected by good deeds.


Today, 10/15/21, the doors and windows of the house of a very old mother living below the poverty line in Karkulam (SRI LANKA) were erected by good deeds.

Many people like this woman live in insecure places with no windows and no doors.

You like our actions and our interventions, support us and talk about it around you. (English)

Un plan D'auto suffisance ( français)



A Self-Sufficiency Plan (English)

இன்று 11/10/21ல் நல்ல சமாரியன் ஊழியங்கள் ஊடாக வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தினருக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இதன் மூலமாக இவர்களது வாழ்வாதாரதத் தேவைகளும் சந்திக்கப்பட்டுள்ளது.இதைக் கொண்டு இவர்கள் வேர்க்கடலை பயிரிட உள்ளார்கள்.

கர்த்தருடைய நாமம் மகிமைப்டுவதாக.


இவர்களை போல அநேக குடும்பதினர் தண்ணீர் வசதியற்று இந்த கிராமங்களில் உள்ளார்கள்.

அவர்கள் தேவைகளும் சந்திக்கப் படும்படியாக உங்களால் முடிந்த பங்களிப்பை இந்த ஊழியங்களுக்கு வழங்குங்கள்.

இதன் மூலமாய் அநேக ஏழை மக்ளளை போஷப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்


மாதம் 5 € கொடுக் முடிந்தால் கீழ் கானும் web site ல் செலுத்துங்கள்.


ஆண்டவர் உங்களை ஆசிர் வதிப்பாரக. (tamoul)



Aujourd'hui, le 11/10/21, de l'eau a été fournie à une famille pauvre par le biais du ministère du Bon Samaritain.

Grâce à cela, leurs besoins de subsistance ont été satisfaits. Avec cela, ils vont cultiver l'arachide.

Beaucoup de familles comme celles-ci sont sans eau dans ces villages.

Donnez autant que vous le pouvez à ces ministères pour que leurs besoins soient satisfaits.

Cela sera d'une grande aide pour nourrir de nombreuses personnes pauvres

Si vous pouvez payer 5 euros par mois, payez sur le site Web suivant:


https://www.helloasso.com/associations/le-bon-samaritain


SOYEZ BÉNIS (français)


Today, 10/11/21, water was provided to a poor family through the Ministry of the Good Samaritan.

Thanks to this, their subsistence needs were met. With this, they will grow peanuts.

Many families like these are without water in these villages.

Give as much as you can to these ministries to have their needs met.

It will be of great help to feed many poor people.

If you can pay 5 euros per month, pay on the following website:


https://www.helloasso.com/associations/le-bon-samaritain


BE BLESSED (English)